world

img

இஸ்ரேல் நடவடிக்கையை பொறுத்தே அமைதி திரும்பும்: ஈரான்

இஸ்ரேல் நடவடிக்கையை பொறுத்தே அமைதியை நோக்கி திரும்ப முடியும் என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராகி குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் மீது கடந்த மாதம் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் உரிமை ஈரானுக்கு உள்ளது.

ஆனால் பிராந்தியத்தின் பிற முன்னேற்றங்களையும் மனதில் கொண்டு தான் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை நாங்கள் பார்க்கிறோம் என தெரிவித்தார்.