world

img

இன்று சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17ஆம் தேதி வறுமை ஒழிப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
கடந்த 1987 ஆம் ஆண்டு பிரான்சின் பாரிஸ் நகரில் 1,00,000 மக்கள் வறுமை, பட்டினி, வன்முறை மற்றும் அச்சத்தால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூறும் வகையில் உலக வறுமை ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
வறுமை ஒழிப்பு போராளியான ஜோசப் ரெசின்கி 1987ஆம் ஆண்டு முதன்முதலில் வறுமை ஒழிப்பு தினத்தை கடைபிடிக்க பரிந்துரைத்தார்.
அவரது நினைவாக 1992ஆம் ஆண்டு ஐநா அமைப்பால் வறுமை ஒழிப்பு தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.