world

img

உலகளவில் கொரேனா பாதிப்பு 14.78 கோடியை தாண்டியது

உலகளவில் கொரேனா பாதிப்பு 14.78 கோடியை தாண்டியது
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  14.78 கோடியை தாண்டி உள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரேனா தொற்று தற்போது உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 14,78,09,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவா்களில் 31,22,919 போ் உயிரிழந்துள்ளனர். மேலும், 12,53,60,148 போ் குணமடைந்துள்ளனர். சுமாா் 1,92,42,586 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,10,531 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகளவில் அமெரிக்கா கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது.அங்கு பாதித்தோர் எண்ணிக்கை 3,28,24,389 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில் 17,31,3,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்