world

img

பாகிஸ்தான் தேர்தலில் செயற்கை நுண்ணறிவு

பாகிஸ்தானில் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன் படுத்தப்பட உள்ளது. தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமரு மான இம்ரான் கான் ஊழல் வழக்கில் சிறை யில் உள்ளதால் அவருக்கு பிரச்சாரம் மேற் கொள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட் பம் பயன்படுத்தப்படவுள்ளது. அதற்காக தனது வக்கீல்களிடம்  பிரச்சாரக்குறிப்புகளையும் அவர் கொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.