world

img

‘திவால்’ எனக்கூறி கார்ப்பரேட் கொள்ளை

ஜப்பானில் கார்ப்பரேட் நிறுவனங் கள் திவால் அடைந்ததாக கூறி கடனை அடைக்காமல் நிறுவனங்களை மூடுவது உச்சத்தை தொட்டுள்ளதாக கடன் ஆராய்ச்சி நிறுவனத்தின் சமீபத்திய கணக்கெடுப்பு வெளிக்கொண்டு வந்துள்ளது. நவம்பர் மாதம் மட்டும் 773 ஜப்பான் நிறுவனங்கள் சட்டப்பூர்வமாக மூடிவிட்டன என்றும் இது ஒவ் வோராண்டும் 30 சதவீத வளர்ச்சியாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 7,691 நிறுவனங்கள் இவ்வாறு திவால் அறிவித்துள்ளன.