3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்த சீன அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சினோவாக் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை 3 வயது முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு அவசரமாக பயன்படுத்த இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடுப்பூசியை எந்த வயதினரும் இருந்து தொடங்குவது என்று முடிவு செய்யவில்லை என அந்நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சீனாவில் தயாரித்துள்ள சினோவாக் மட்டும் சினோபார்ம் மருந்துகளுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.