அனைவரின் பார்வையும் ரஃபாவை நோக்கி! நமது நிருபர் மே 29, 2024 5/29/2024 12:00:43 PM உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 3.6 கோடி இன்ஸ்டா சமூக ஊடகப்பயனாளர்கள் “அனைவரின் பார்வையும் ரஃபாவை நோக்கி” என்ற படத்தைப் பகிர்ந்து, இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராக தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். (விபரம் : 5 )