world

img

கோரிக்கைப் பேரணி

எரிபொருள் விலை, ஊதியம் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை  அரசின் கவனத்திற்குக் கொண்டு வரும் வகையில் கிரீஸ் தொழிற்சங்கங்கள் லட்சம் பேர் பங்கேற்ற கோரிக்கைப் பேரணியை அந்நாட்டின் தலைநகர் ஏதென்சில் நடத்தின.