பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரைப் பகுதியில் மூன்று பாலஸ்தீன இளைஞர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்தப் படுகொலைகளுக்குத் தக்க பதிலடி கொடுப்போம் என்று காசாத் திட்டுப்பகுதியில் நிர்வாகம் செய்யும் ஹமாஸ் அமைப்பு அறிவித்திருக்கிறது.