மீண்டும் எபோலா நமது நிருபர் செப்டம்பர் 30, 2022 9/30/2022 10:25:05 PM ஆப்பிரிக்க நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய எபோலா வைரஸ் மீண்டும் உருவாகியுள்ளதால் மருத்துவ அவசர நிலைக்குத் தயாராக புருண்டி, கென்யா, ருவாண்டா, தெற்கு சூடான், டான்சானியா, காங்கோ மற்றும் உகாண்டா ஆகிய கிழக்கு ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்துள்ளன.