குரோசியாவும் இணைந்தது நமது நிருபர் ஜனவரி 3, 2023 1/3/2023 10:17:15 PM யூரோ மண்டலத்தில் குரோசியாவும் இணைந்துள்ளது. இதன் மூலம் இம்மண்டலத்தில் இடம் பெற்று யூரோ நாணயத்தைப் பயன்படுத்தும் நாடுகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்திருக்கிறது.