கொரோனாவால் 24 பேர் உயிரிழப்பு நமது நிருபர் ஏப்ரல் 26, 2023 4/26/2023 11:32:01 AM இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,629 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 29 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சை பெற்று வருவோர்களின் எண்ணிக்கை 63,380 இல் இருந்து 61,013 ஆக குறைந்துள்ளது.