அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பி னர்கள் ஜான் ஜேம்ஸ், ஜாரெட் மாஸ்கோவிட்ஸ் ஆகியோர் தென்ஆப்பிரிக் கா உடனான உறவை மறு பரிசீலனை செய்ய மசோதா தாக்கல் செய்துள்ளனர்.தென்ஆப்பி ரிக்கா இஸ்ரேல் மீது இனப்படுகொலை வழக்கு தொடுத்ததையடுத்தே உறவை துண்டிக்க மசோதா தாக்கல் செய்துள்ளனர். மேலும் சீனா ரஷ்யாவுடனான தென் ஆப்பிரிக்க உறவு அமெ ரிக்காவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.