world

img

மாற்று எரிபொருட்களுக்கு தயாராகிறது தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்கா நாடு 100 சதவீத நிலக்கரி ஆற்றலை பயன்படுத்தி வரும் நிலையில் காலநிலை மாற்றத்தை கட்டுப் படுத்தும் நோக்கத்தை முதன்மைப்படுத்தி நிலக்கரிக்கு மாற்றாக சூரிய ஒளி,காற்றாலை மற்றும் சேமக்கலன் (battery) உள்ளிட்ட வற்றை பயன்படுத்துவதற்காக மாற்று எரிசக்தி அமலாக்க திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது. இதற்கு 215 கோடியே 94 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.