வாஷிங்டன், ஜன.22- அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள் இந்த வாரம் அமெரிக்காவின் டெலா வேர் மாகாணத்தில் உள்ள அந்நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடனின் வீட்டில் நடத்திய சோதனையில் மேலும் 6 ரகசிய ஆவணங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தான் எந்தத் தவறும் செய்யவில்லை என பைடன் தெரிவித்து வருகிறார். அடுத்த ஜனாதிபதி தேர்த லில் போட்டியிட பைடன் தயாராகி வரும் நிலையில், ரகசிய ஆவணங்கள் கண்டு பிடிப்பு அமெரிக்காவில் பர பரப்பைக் கிளப்பியுள்ளது.