world

img

42வது ஆசியன்(தென் கிழக்கு நாடுகளின் கூட்டமைப்பு) உச்சிமாநாடு இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதி

42வது ஆசியன்(தென் கிழக்கு நாடுகளின் கூட்டமைப்பு) உச்சிமாநாடு இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள லபுவான் பஜோ என்ற நகரில் நடைபெற்று வருகிறது. உறுப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தை இந்தோனேசியாவின் ஜனாதிபதி ஜோகோ விடோடோ தொடங்கி வைத்தார்.