புதிய ஜனாதிபதி நமது நிருபர் மார்ச் 3, 2023 3/3/2023 11:03:23 PM வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களில் ஒருவரான வோ வான் துவாங் அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.