world

img

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ பிரிட்டனுக்கு பயணம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவரைத் தனது இல்லத்தின் வாயிலில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக் வரவேற்றார். அந்த வரவேற்பு நடக்கும்போது, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுநின்று நேதன்யாஹூவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள்.