world

img

“அரசே வெளியேறு”

கரீபியப் பகுதியில் உள்ள நாடான ஹைட்டியில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வர ராணுவத்தைப் பயன்படுத்துவதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.