world

img

உலக சுகாதாரக் கழகத்தின் உச்சபட்ச முடிவெடுக்கும் அமைப்பான உலக சுகாதார சபையின் 76ஆவது கூட்டம்

உலக சுகாதாரக் கழகத்தின் உச்சபட்ச முடிவெடுக்கும் அமைப்பான உலக சுகாதார சபையின் 76ஆவது கூட்டம் நடைபெறவுள்ளது. தைவானை பார்வையாளராகச் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையை கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

;