what-they-told

img

கார்ப்பரேட்களின் காவலாளிதான் மோடி...

மோடி தன்னை தற்போது ஒரு சௌகிதார் ( காவலாளி ) என கூறி வருகிறார். உண்மையில் அவர் ஒரு சிறந்த காவலாளிதான்.. ஆனால் இங்கு யாருக்கு என்பதுதான் பிரச்சனை. அவர் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்களுக்கு காவலாளியாக இருந்து வருகிறார். அந்த காவலாளி சாதாரண மக்களின் பையில் இருக்கும் பணத்தை பிட்பாக்கெட் அடித்து அதனை கார்ப்பரேட்களின் பையில் போட்டு நிரப்பி வருகிறார்.

;