what-they-told

img

51% ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்து குணமடைபவர்களின் விகிதம் 51 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வைரஸால் பாதிப்படைந்த 3,32,424 பேரில் 1,69,768 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.