தமிழ்நாடு, புதுவையில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு.
தமிழகத்தில் வெயிளின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக குளிர்ச்சியான வானிலை நிலவி வருகிறது. தமிழ்நாடு, புதுவையில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் மே 1 வரை தமிழ்நாடு, புதுவையில் மிதமான மழைன் பெய்யக்கூடும் எனவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது