புதுதில்லி,அக்டோபர்.07- அரபிக்கடலில் குறைந்த காற்றத்தழுத்த தாழுவுப்பகுதி உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
அக்டோபர் 9இல் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே பெய்ய வாய்ப்புள்ளது.