கூகுள் மீட் நிகழ்கால மொழிபெயர்ப்பு அம்சத்தை அறிமுகடுத்தியுள்ளது இணையத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.
Google Meet தளத்தில் குரல் உரையாடலை அப்படியே மொழியாக்கம் செய்து ஒலிக்கச் செய்யும் Real Time Speech Translation-ஐ கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.
Consumer Al Subscribers-க்கு முதலில் இந்த அம்சம் பயன்பாட்டுக்கு வரும் எனவும் முதலில் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஸ் மொழிகளில் மொழிபெயர்க்கும் அம்சம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.