ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் விற்கப்படும் அனைத்து மின்னணு சாதனங்களும் 'சி' ரக சார்ஜர் மட்டுமே பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் மின்னணுக் கழிவுகள் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மடிக்கணினி உற்பத்தி நிறுவனங்களுக்கு மட்டும் 2026 ஏப்ரல் 28 வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஆப்பிள் நிறுவனம் இந்த முடிவை ஏற்க மறுத்து வருகிறது.