technology

img

தென்கொரியாவில் அறிமுகமாகும் சாம்சங் ’கேலக்ஸி எஸ்21 எஃப்ஈ’ ஸ்மார்ட்போன் 

சாம்சங் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ’கேலக்ஸி எஸ்21 எஃப்ஈ’ ஸ்மார்ட்போன் தென்கொரியாவில் வரும் ஜனவரி 21 ஆம் தேதி அறிமுகமாகிறது.

தொடர்ந்து தன்னுடைய 5ஜி தொழில்நுட்பங்களைச் சந்தைக்குக் கொண்டு வரும் சாம்சங் நிறுவனம் தன்னுடைய '5ஜி' வரிசை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக ’கேலக்ஸி எஸ்21 எஃப்ஈ’ ஸ்மார்ட்போனை சந்தைப்படுத்த இருக்கிறது.

இந்த ஸியோமி 12எக்ஸ் ஸ்மார்ட்போன்  6.41 இன்ச் அளவுள்ள ஃபுல் எச்டி தொடுதிரை, 888 ஜி பிராசசர் ஸ்னாப் டிராகன், அமொல்ட் திரை, 8ஜிபி உள்ளக நினைவகம், 256 ஜிபி கூடுதல் நினைவகம், பின்பக்கம் 32 எம்பி கேமரா ஓசிஎஸ் (5எம்பி+2எம்பி ), முன்பக்கம் 12 எம்பி செல்பி கேமரா, 5400 மெகாவாட் அளவுள்ள பாட்டரி வசதி,  ஆண்டிராய்ட் 12  சி-டைப், வை பை 6 போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. 

இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை விலை குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. தென்கொரியாவில் அறிமுகமான பின் இந்தியாவிற்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

;