திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் வாகன நிறுத்தம் இல்லாததால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்து கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி நமது தீக்கதி ரில் சிறப்புச் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக கந்தசாமி கோவில் நிர்வாகத்தின் சார்பில் வாகன நிறுத்தம் அமைப்பதற்கான பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளது.