tamilnadu

img

நகல் எரிப்பு போராட்டம்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் சி எஸ் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற நகல் எரிப்பு போராட்டத்தில் மாநிலச் செயலாளர் துளசி நாராயணன், மாவட்ட நிர்வாகிகள் எல்.சி.மணி, ஜி.நரசிம்மன், பி.ரகுபதி, கே.சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.