tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

 குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி வேலூர் மாவட்ட அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  குன்னங்குடி ஹனீபா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

;