tamilnadu

img

மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கம், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம், அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் கள்ளக்குறிச்சி, வேலூர் அண்ணா கலையரங்கம், திருவண்ணாமலை அண்ணாசிலை அருகிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.