வேலூர் மாவட்டம், குடியாத்தம் சைனகுண்டா வன சோதனைச் சாவடியில் வெளி மாநிலத்திலிருந்து வரும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தோற்று ஏற்படாமல் தடுத்திட சோப்பு கோட்டு கைகள் குழுவும் முறை குறித்து ஆட்சியர் சண்முகசுந்தரம் விளக்கினார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரேவேஷ்குமார் உடன் உள்ளார்.