tamilnadu

img

சிஏஏ எதிர்த்து மக்கள் நலக் குழு சார்பில் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மக்கள் நலக் குழு சார்பில் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமார், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.முத்துகுமரன், சே.அறிவழகன் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.