tamilnadu

img

மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் து.ரவிக்குமாரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரச்சாரம்

விழுப்புரம் மாவட்டம் வானூர், விழுப்புரம் மந்தகரை ஆகிய இடங்களில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் து.ரவிக்குமாரைஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் பிரச்சாரம் மேற்கொண்டார். வேட்பாளர் து.ரவிக்குமார் கூட்டணிக் கட்சி தலைவர்கள் உடனிருந்தனர்.

;