திருவில்லிபுத்தூர், மே 13- கொரனோ ஊரடங்கை ஒட்டி வேலை இழந்து நிற்கும் விவசாயத் தொழிலாளர் களுக்கு நிவாரணத்தொகை 7500, 30 நாட்களுக்கு வேலைக் கான முன்பணம் கேட்டு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் திருவில்லிபுத்தூர், வத்திரா யிருப்பு, இராஜபாளையம் ஒன்றியங்களில் நடைபெற் றது. இராஜபாளையம் ஒன்றி யத்தில் நான்கு இடங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ராமர், ஒன்றியச் செயலா ளர் தங்கவேல், பால்சாமி, நீராத்தலிங்கம் உட்பட ஏரா ளமானோர் கலந்து கொண்ட னர். திருவில்லிபுத்தூர் ஒன்றி யத்தில் ஒன்பது ஊராட்சிப் பகுதிகளில் மனுக் கொடுக் கும் போராட்டம் நடைபெற் றது.
விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டப் பொரு ளாளர் ஜோதிலட்சுமி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் அர்ஜூ னன், ஒன்றியச் செயலாளர் சசிகுமார் , நகர் செயலாளர் ஜெயகுமார், விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பால்சாமி, சந்த னம் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி அலு வலகங்களில் 750 மனுக்கள் கொடுக்கப்பட்டன . வத்திராயிருப்பு ஒன்றி யத்தில் 12 ஊராட்சிப் பகுதி களில் மனுக் கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா ளர் ஜெயக்குமார், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட் டத் துணைத்தலைவர் மணிக்குமார் ஒன்றியத் தலை வர் மகேந்திரன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன் றிய தலைவர் தங்கமுடி உள் ளிட்டோர் கலந்து கொண்ட னர். 500-க்கும் மேற்பட்ட மனுக் கள் ஊராட்சி அலுவலகங்க ளில் வழங்கப்பட்டன.