12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விழுப்புர மாவட்ட ஆட்சியர் ஆய்வு நமது நிருபர் மார்ச் 3, 2020 3/3/2020 12:00:00 AM விழுப்புரத்தில் நடந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் ஆய்வு செய்தார். மாவட்டக் கல்விஅதிகாரிகள் உடனிருந்தனர்.