சென்னை, டிச. 24- திரையரங்குகளில் பார்க்கிங் கட்ட ணத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஆன் லைனில் டிக்கெட் புக்கிங் செய்யும் போதே வாகனக் கட்டணமும் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படு வதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரி வித்துள்ளார். எம்.ஜி.ஆர். நினைவுதினத்தை முன்னிட்டு சென்னை பசுமை வழிச்சாலை யில் உள்ள முகாம் அலுவலகத்தில் அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய அவர், செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு கூறினார்.