tamilnadu

img

முடிவுற்ற திட்டப்பணிகள்...

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் ரூ. 25.53 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை வெள்ளியன்று (ஜூன் 26) திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி மற்றும் அரசு அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.