tamilnadu

img

மாற்றுதிறனாளிகளுக்கு  நிவாரணப் பொருட்கள் வழங்கல்  

ராஜபாளையம்:
இந்திய மருத்துவ சங்கம் ராஜபாளையம் கிளையின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் 40 பேருக்கு 10 கிலோ அரிசி மற்றும் பலசரக்கு பொருட்களை மருத்துவர்கள் கோதண்டராமன், ஜவகர், அர்ஜுனன், சாந்திலால், கீதா ஆகியோர் வழங்கினர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பாக்கியராஜ், வீரமணி, ராஜம் ஆகியோர் பங்கேற்றனர்.
 

;