பாஜகவின் ஊழல்களை தோண்டியெடுப்போம்.. நமது நிருபர் நவம்பர் 17, 2020 11/17/2020 12:00:00 AM “பாஜகவினர் விரும்பினால் அவர்கள் புதைத்து சமாதி கட்டிய பழைய ஊழல் களை, எங்களாலும் தோண் டியெடுக்க முடியும். அவ் வாறு செய்தால் ஏராளமான எலும்புகளை எடுக்க வேண்டியதிருக்கும்” என்று சிவசேனாவின் சஞ்சய் ராவத் பாஜகவை எச்சரித்துள்ளார்.