மகாராஷ்டிர சட்டப் பேரவை மேலவை நியமன உறுப்பினராக நடிகைஊர்மிளா மடோன்கர்தேர்வு செய்யப்பட்டுள் ளார். மும்பை நகரை பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு, பாஜகஆதரவு நடிகை கங்கனா ரணாவத் விமர்சித்த போது, அவருக்கு பதிலடி கொடுத்தவர் ஊர்மிளா. இவர் தமிழில் நடிகர் கமல்ஹாசனுடன் இந்தியன் படத்தில் நடித் துள்ளார்.