tamilnadu

img

விநாயகர் ஊர்வலத்திற்கு அனுமதி கிடையாது...

மும்பையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங் களுக்கு, இந்த ஆண்டுஅனுமதி கிடையாது என்று மகாராஷ்டிர முதல் வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். மண் டல்கள் வைக்கும் விநாயகர் சிலைகளின் உயரம் 4 அடிக்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் அவர்உத்தரவிட்டுள்ளார்.

;