இந்தியாவின் முக்கியமான தனியார்த் துறை வங்கிகளில் ஒன்றான கரூர் வைசியா வங்கியில் காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வேலை: விற்பனை, சேவை அசோசியேட்
காலிப்பணியிடங்கள்: VARIOUS (பல்வேறு வகையில்)
வயது விவரம்: 21 -28 வயதுக்குட்பட்டவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: Shortlisting ,Personnel Interview
கல்வித்தகுதி: டிகிரி படித்தவர்கள்
சம்பள விவரம்: ரூ.15000/- முதல் ரூ.18,000/- வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.01.2022
விண்ணப்ப முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது
கூடுதல் விபரங்களுக்கு இணையதள முகவரியை https://www.kvb.co.in/ காணவும்.