tamilnadu

img

அழகான ஆப்பிரிக்கா

ஆப்பிரிக்காவிலுள்ள நிறைய அழகான இடங்களில் அற்புதமான விலங்குகள் வாழ்கின்றன.மே 25ஆம் நாள் ஆப்பிரிக்க தினமாகும். இதை முன்னிட்டு, ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த கென்யா நாட்டின் அழகான காட்சிகள் சில இணையத்தில் உலவின. அதனை கண்டு ரசியுங்கள்