கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறவேண்டும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டும். அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் சுண்டக்கடலை வழங்கவேண்டும். குடும்ப அட்டைகளை பி.எச்.எச் கார்டுகளாக மாற்றம்
செய்ய வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி, குறைந்தபட்ச ஊதியம் ரூ.256 வழங்க வேண்டும்என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி மாதர் சங் கத்தினர் ஆர்ப்பாட்டம்-முற்றுகை நடத்தினர்.