tamilnadu

img

கேரள இளைஞர் நலவாரிய தலைவருக்கு வரவேற்பு

கேரள மாநில இளைஞர் நலவாரியத்தலைவராகப் பொறுப்பேற்றுள்ள எம்.ஷாதிக்கை கேரள மாநில மீன்வளம், கலாச்சாரம் மற்றும் இளைஞர்  நலத்துறை அமைச்சரின் தனிச்செயலர் வழக்கறிஞர் மனுஸி. புலிக்கல் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.