tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமாவட்டச்செயலாளர் கோ.மாதவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 165 வது பிறந்த தினத்தையொட்டி கடலூரில் உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமாவட்டச்செயலாளர் கோ.மாதவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.