tamilnadu

img

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 124வது உதகை மலர்க் காட்சியினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 124வது உதகை மலர்க் காட்சியினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளியன்று தொடங்கி வைத்தார்.   இந்நிகழ்ச்சியில் வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் சா.ப.அம்ரித், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். (செய்தி : 3)

;