20 சதவீத போனஸ் வழங்காமல் போக்குவரத்து தொழிலாளர்களை தொடர்ந்து வஞ்சித்து வரும் அரசை கண்டித்து சிஐடியு, எல்பிஎப், விசிக, ஏஐடியுசி, ஐஎன்டியூசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் திங்களன்று (நவ.9) சென்னை பல்லவன் இல்லம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. (செய்தி 4)