tamilnadu

img

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், மே 2 செவ்வாயன்று நடைபெற்றது. இதையொட்டி மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பான நிகழ்வாக மே 5 அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.